அ. ஜும்ஆத் தொழுகைக்காக விரைந்து செல்ல வேண்டும். (அல்குர்ஆன் 62:09).
ஆ. அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். (ஆதாரம்: புஹாரி 5294, முஸ்லிம் 852).
இ. வெள்ளிக்கிழமை சூரியன் மறைவதற்குள் சூரதுல் கஹ்ஃபை ஓத வேண்டும். (ஆதாரம்: ஹாகிம் 3444, ஸஹீஹ் அல்ஜாமிஉஸ் ஸகீர் 6470).
ஈ. முஹம்மத் நபி r அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்ல வேண்டும். (ஆதாரம்: நஸஈ 1374).
மேலும் அறிய...