உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

நபி ( ஸல் ) அவர்களின் தொழு கை

நபி ( ஸல் ) அவர்களின் தொழு கை

books

நபி ( ஸல் ) அவர்களின் தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரை பேசுவதுடன் , ஸலாம் கொடுத்த பின் ஓதும் துஆக்களையும் , கூட்டாகத் தொழுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றது . அத்துடன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட புகைத்தல் , உருவம் வரைதல் , இசை , ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழ் அணிதல் போன்றவற்றையும் பேசுவதுடன் இறுதியில் தமது பெண்பிள்ளைகளை வளர்ப்பது பற்றி ரோசமுள்ள ஒவ்வொரு தந்தைக்கும் ஓர் உபதேசம் செய்யப்படுகின்றது .

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

books

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்

நபிக்குத் தவறாத வித்ருத் தொழகை

நபிக்குத் தவறாத வித்ருத் தொழகை

articles

இரவுத் தொழுகையின் சிறப்புவித்ர் ஓர் அறிமுகம்வித்ரின் சிறப்புவித்ர் தொழுகையின் சட்டம்வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கைவித்ரு தொழுகையின் நேரம்பிரயாணத்தில் வித்ருத் தொழுகைஎத்தனை ரக்அத்கள் ? அவற்றைத் தொழும் முறைகள்வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும்?வித்ரில் குனூத் உண்டா?வித்ருத் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா?ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லைவித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்?

முஹம்மத் நபியின் வாழ்க்கை

முஹம்மத் நபியின் வாழ்க்கை

cards

எதிரிகள் அவரின் தந்தையின் சகோதரை படுகொலை செய்தனர். அவரை தாயகத்தை விட்டும் விரட்டினர். அவரை படுகொலை செய்பவருக்கு பரிசுத் தொகையும் அறிவித்தனர். இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது எதிரிகள் அனைவரையும் மன்னித்துவிட்டார் முஹம்மத் நபி.

முஹம்மத் நபியின் வாழ்க்கை

முஹம்மத் நபியின் வாழ்க்கை

cards

தான் வாழும் போதே (ஒருவரைத் தவிர) தனது அனைத்துக் குழந்தைகளை இழந்தும், எதிரிகளோடு பல போராட்டங்கள் புரிந்தும் தன் வாழ்நாளில் எவ்வித சஞ்சலங்களும் இன்றி சந்தோசமாகவே இருந்துள்ளார்.

முஹம்மத் நபியின் வாழ்க்கை

முஹம்மத் நபியின் வாழ்க்கை

cards

தனக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டவரின் மகளைக் கூட முஹம்மத் நபி திருமணம் செய்து, தனது மரணம் வரை அவருடன் அன்பாக இருந்துள்ளார். முஹம்மத் இறைவனின் தூதர் என்பதற்கும் தலை சிறந்த மனிதர் என்பதற்கும் இதுவும் ஓர் அடையாளமாகும். 

முஹம்மத் நபி என்பவர் யார்

முஹம்மத் நபி என்பவர் யார்

cards

எழுதவோ, படிக்கவோ தெரியாமல் அனாதையாக இருந்த முஹம்மத் நபி, தனது 25வது வயதில் திருமணம் செய்து, 40வது வயதில் நபித்துவத்தைப் பெற்று, தனது 63வது வயதில் மரணித்தார்.

முஹம்மத் நபியின் செய்தி

முஹம்மத் நபியின் செய்தி

cards

முஹம்மத் நபியின் செய்தி: ஆப்ரஹாமின் (இப்றாஹிம் நபியின்) இறைவனை வணங்கி வழிபட வேண்டும். மனித நேயம், பெண்கள் உரிமைகள், சமூக நீதி போன்றவற்றில் சமத்துவத்தைப் பேண வேண்டும்.

முஹம்மத் நபி என்பவர் யார்

முஹம்மத் நபி என்பவர் யார்

cards

முஹம்மத் நபி மிகவும் பணிவு மிக்கவர். தனக்கு இறைவனிடமிருந்து சக்தி கிடைத்துள்ளது என ஒரு போதும் கூறியதில்லை. அவர் செய்துகாட்டும் அற்புதங்களைக் கூட இறைவன் தரப்பிலே விட்டுவிடுவார்.

முஹம்மத் நபியின் வாழ்க்கை

முஹம்மத் நபியின் வாழ்க்கை

cards

முஹம்மத் நபி மக்காவில் பிறந்து, மதீனாவில் இறந்து அங்கே அடக்கமும் செய்யப்பட்டார். அவ்விரு நகரங்களும் தற்போது சவூதி அரேபியாவில் இருக்கின்றன.

முஹம்மத் நபியின் நற்குணங்கள்

முஹம்மத் நபியின் நற்குணங்கள்

cards

முஹம்மத் நபியும், அவரைப் பின்பற்றியவர்களும் எதிரிகளால் இரு தடவைகள் பலவந்தமாக தமது ஊரை விட்டும் விரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தம் எதிரிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்து, அவர்களை மன்னித்துவிட்டார்.

முஹம்மத் நபியின் நற்குணங்கள்

முஹம்மத் நபியின் நற்குணங்கள்

cards

முஹம்மத் நபி எப்போதும் யுத்தத்தை விட சமாதானத்தையே விரும்பினார். சாத்தியப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முடிவு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

முஹம்மத் நபியின் நற்குணங்கள்

முஹம்மத் நபியின் நற்குணங்கள்

cards

முஹம்மத் நபியுடன் கடும்போக்காக இருந்த பல எதிரிகள் அவரின் அன்பையும், கருணையையும், உயரந்த நற்குணங்களையும் கண்டு இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.

முஹம்மத் நபி என்பவர் யார்

முஹம்மத் நபி என்பவர் யார்

cards

பலவீனமானவர்களைப் பாதுகாத்து, சமாதானத்தையும், நீதியையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக மாத்திரமே தவிர வேறு எதற்காகவும் முஹம்மத் நபி ஆயுதங்களை சுமக்கவில்லை. அவர் தனது எதிரிகளுடனும் நீதமாகவும், நேர்மையாகவுமே நடந்துகொண்டுள்ளார்.

முஹம்மத் நபி என்பவர் யார்

முஹம்மத் நபி என்பவர் யார்

cards

முஹம்மத் நபி தன் எதிரிகளால் பாரிய இன்னல்களை சந்தித்து வந்தார். அவர்கள் அனைவரையும் பழிதீர்க்க முடியுமாக இருந்தும் அவர்களை மன்னித்துவிட்டார்.