உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 17

audios

ஹஜ் செய்யும் முறை:தமத்துஃ : உம்ராவுடைய தவாப், ஸஈ, முடி சிரைத்தல், இஹ்ராத்தைக் களைதல். மீண்டும் 8ம் நாள் ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்தல் கிரான், இப்ராத் : தவாபுல் குதூம், ஹஜ்ஜுடைய ஸஈ.துல்ஹஜ் 8ம் : மினாவில் தரித்தல்.

கடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு

கடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு

cards

இஸ்லாத்தில் இறைவன் பற்றிய நம்பிக்கையானது, தவ்ஹீத் எனும் அரபு வாசகத்தினால் அழைக்கப்படுகிறது. இது தூய, ஓரிறைக் கொள்கைக்கு கலங்கம் விளைவிக்காத, பொதுப்படையான ஓர் வாசகமாகும்.