உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

நல்ல நண்பர்களைத் தெரிவு செய்தல்

நல்ல நண்பர்களைத் தெரிவு செய்தல்

cards

பல நேரங்களில் மக்கள் தீமையை விட்டும் விலகி இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்ய அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவாக செயல்படும் உண்மையான நல்ல நண்பர்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்றனர்.

இறை நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்கிறார்கள்

இறை நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்கிறார்கள்

cards

அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர். தீமையை விட்டும் தடுக்கின்றனர்.” (அல்குர்ஆன் 09:71).

இஸ்லாம் என்பது சுயநலமிக்க மார்க்கம் கிடையாது

இஸ்லாம் என்பது சுயநலமிக்க மார்க்கம் கிடையாது

cards

ஒருவர் வழிதவறிச் செல்லும் போது தனது ஆன்மாவை மாத்திரமே சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும், வழிதவறிச் செல்லும் ஏனையோரை அவர்கள் பாட்டில் விட்டுவிட வேண்டுமென்று கூறுகின்ற மார்க்கம் இஸ்லாம் கிடையாது.

அல்லாஹ்வின் அறிவாற்றல்

அல்லாஹ்வின் அறிவாற்றல்

cards

அல்லாஹ் தனது வெளிப்படையான செயல்களை மட்டும் பார்க்காமல், உள்ளத்தால் நினைப்பதைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கிறான் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்துள்ளனர்.

அல்லாஹ்வுக்கும் அவனது படைப்புக்கும் இடையில் உள்ள தொடர்பு

அல்லாஹ்வுக்கும் அவனது படைப்புக்கும் இடையில் உள்ள தொடர்பு

cards

எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ் எம்முடன் இருக்கிறான். உதவி, மன்னிப்பு, வழிகாட்டல் போன்ற அனைத்தையும் எல்லா நேரங்களிலும் அவனிடம் எமக்குக் கேட்டுப் பெற முடியும்.

அல்லாஹ்வுடனான எமது தொடர்பு

அல்லாஹ்வுடனான எமது தொடர்பு

cards

இஸ்லாம் தனிப்பட்ட உறுதியான ஓர் பினைப்பை உருவாக்கிட முயல்கிறது. அப்பினைப்பு ஒரு அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள உறுதியான, சரியான உறவைப் பேணுகிறது.

இஸ்லாமிய சட்டங்கள்

இஸ்லாமிய சட்டங்கள்

cards

இஸ்லாமிய சட்டத்துறையின் பெரும்பான்மையான கிளைகள் ஒரு முஸ்லிமின் வாழ்வை இலேசாக்கிடவும், அவனின் துன்பங்களை நீக்கிடவுமே தமது கொள்கைகளை வகுத்துள்ளன. ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அவருக்கான விஷேட போதனைகளோ, விழாக்களோ இங்கு இடம்பெற மாட்டாது.

இஸ்லாம் மிகவும் இலகுவான மார்க்கமாகும்

இஸ்லாம் மிகவும் இலகுவான மார்க்கமாகும்

cards

“நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள்” – முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். (ஆதாரம்: புஹாரி 39, முஸ்லிம் 2816).

சுவாசத்திற்கு ஈடான சில அன்றாட நற்செயல்கள்

சுவாசத்திற்கு ஈடான சில அன்றாட நற்செயல்கள்

cards

சுவாசத்திற்கு ஈடான பழக்கங்களாக நீங்கள் செய்ய வேண்டியவைகள்: அ. தினமும் சில மணிநேரங்களை அல்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்க அர்ப்பணியுங்கள். ஆ. உங்கள் வணக்க வழிபாடுகளை மேம்படுத்த முயலுங்கள். இ. தினசரி துஆக்களைக் கற்றிடுங்கள். ஈ. தினமும் தர்மம் செய்திடுங்கள்.

இஸ்லாம் மதம் என்பதையும் தாண்டிய மார்க்கம்

இஸ்லாம் மதம் என்பதையும் தாண்டிய மார்க்கம்

cards

ஒருவர் இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுக்கொண்ட பின், இஸ்லாம் என்பது மார்க்கம் என்பதை விட அதுவே வாழ்வதற்கான சிறந்த வழி என்பதை அறிந்துகொள்வார்.

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14

audios

விடுபட்ட நோன்பைப் பூர்த்தி செய்தல் :காரணமின்றி நோன்பை விட்டவர், காரணத்துடன் நோன்பை விட்டவர்.பிரயாணி, நோயாளி, மாதவிடாய், பிரசவத்தீட்டுள்ள பெண்கள் ஆகியோரின் சட்டங்கள்.வயோதிபர், தீராத நோயுள்ளவர்களின் சட்டம்.கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சட்டம்.விடுபட்ட நோன்புகளை அடுத்த வருடம் வரை பிற்படுத்தியோர் , அதற்கு முன்னர் மரணித்தோரின் சட்டங்கள்.

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13

audios

நோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல்.நோன்பின் நேரம், நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல்.கேள்வி - பதில்

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 11

புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 11

audios

ஸகாத்தின் முக்கியத்துவம், முன்னைய சமூகங்களில் ஸகாத், அதன் ஆதாரங்கள், அதனை மறுப்பவனின் நிலை, யாருக்கு எப்போது கடமை? ஸகாத்தின் தனிநபர் சமூகப் பயன்பாடுகள், விதியாகும் பொருட்கள், யாருக்கு வழங்க வேண்டும்?