உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

உண்மை

உண்மை

videos

"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்"

உண்மை

உண்மை

videos

"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்றுஉண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள்உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழிஅறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டதுகொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்"

வெள்ளிக்கிழமைக்கு மாத்திரம் உரித்தான சில வணக்கங்கள்

வெள்ளிக்கிழமைக்கு மாத்திரம் உரித்தான சில வணக்கங்கள்

cards

அ. ஜும்ஆத் தொழுகைக்காக விரைந்து செல்ல வேண்டும். (அல்குர்ஆன் 62:09). ஆ. அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். (ஆதாரம்: புஹாரி 5294, முஸ்லிம் 852). இ. வெள்ளிக்கிழமை சூரியன் மறைவதற்குள் சூரதுல் கஹ்ஃபை ஓத வேண்டும். (ஆதாரம்: ஹாகிம் 3444, ஸஹீஹ் அல்ஜாமிஉஸ் ஸகீர் 6470). ஈ. முஹம்மத் நபி r அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்ல வேண்டும். (ஆதாரம்: நஸஈ 1374). மேலும் அறிய...

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

cards

முஹம்மத் நபியுடன் அவரின் தோழர்கள் எப்படி அன்புகொண்டிருந்தார்களோ அதே அன்பை அவர் மீது வெளிப்படுத்த வேண்டுமெனக் கூறி, முஸ்லிம்கள் தம் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இஸ்லாத்தை அமுல்படுத்தும் நோக்கில் அல்லாஹ்வே, நபியுடனான அவர்களின் தோழமையை பலப்படுத்தினான். மேலும் அறிய...

அல்லாஹ்விடமே அடைகளம் தேடுங்கள்

அல்லாஹ்விடமே அடைகளம் தேடுங்கள்

cards

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடமே அடைகளம் தேடுங்கள். வெறும் உதட்டளவில் அல்லாமல் மனதிலிருந்து உங்கள் வேண்டுதல் அமைய வேண்டும். மேலும் அறிய...

அல்லாஹ்வை நம்புங்கள்

அல்லாஹ்வை நம்புங்கள்

cards

உங்கள் வாழ்விலிருந்து ஒருவரை அல்லாஹ் எடுத்துக்கொண்டால் பொறுமையைக் கையாளுங்கள். நீங்கள் பார்க்க முடியாத, சிலவேளை உணர முடியாத பல நன்மைகள் அதில் இருக்கின்றன. அல்லாஹ் எதை செய்தாலும் அவற்றை நமக்கான நன்மையாகவும், நமது வாழ்வை கொண்டுசெல்வதற்கான வழியாகவும் எண்ணுங்கள். ஏனைய மனிதர்கள், பொருட்கள் என அனைத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையை அல்லாஹ் மீது வையுங்கள். நீங்கள் எப்போதும் சந்தோசத்தையே காண்பீர்கள். இன்ஷா அல்லாஹ். மேலும் அறிய...

மக்கள் மீதான அல்லாஹ்வின் சோதனைகள்

மக்கள் மீதான அல்லாஹ்வின் சோதனைகள்

cards

அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள், “கடின சோதனைகளுக்கு பாரிய வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. அல்லாஹ் சிலரை விரும்பும் போது அவர்களை சோதித்துப் பார்க்கிறான். யார் அதை ஏற்றுக்கொள்கிறாரோ அவரை அவன் பொருந்திக்கொள்கிறான். யார் அதை வெறுத்து கோபமடைகிறாரோ அவரை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.” (ஆதாரம்: திர்மிதி 2396, இப்னுமாஜா 4031)

அல்லாஹ்வின் இரக்கத் தன்மை

அல்லாஹ்வின் இரக்கத் தன்மை

cards

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள், “ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.” (ஆதாரம்: புஹாரி 5641, முஸ்லிம்)

ஒரு முஸ்லிமின் வாழ்வு

ஒரு முஸ்லிமின் வாழ்வு

cards

“தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் நீங்கள் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளிலிருந்து தேடிக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள்” (அல்குர்ஆன் 62:10). மேலும் அறிய...

பெருமை - பகுதி 2

பெருமை - பகுதி 2

videos

"பெருமையின் அடையாளங்களும், வகைகளும்சத்தியத்தை மறுப்பது பெருமைன் வகைகளுள் ஒன்று- அதற்கு உதாரணம் பிர்அவ்ன்பெருமை அல்லாஹ்வின் போர்வை"

பெருமை - பகுதி 1

பெருமை - பகுதி 1

videos

"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான்.பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்.பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்."

உண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை

உண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை

articles

வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.