உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை

cards

அல்லாஹ் மாத்திரமே வணங்கப்படுவதற்குத் தகுதியான ஒரே இறைவன். அவனை மாத்திரமே வணங்க வேண்டும். அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை வைத்து அவனை அறிந்திட வேண்டும் என்பதே இஸ்லாத்தில் கடவுள் பற்றிய நம்பிக்கையாகும்.

இஸ்லாத்தில் மன்னிப்பு

இஸ்லாத்தில் மன்னிப்பு

videos

"மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று.இது முன்னைய நபிமார்களினதும் பண்புகளில் ஒன்று.மன்னித்தலின் சிறப்பு பற்றி இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும்"

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

articles

லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்