உள்ளடக்கம்

பட்டியல்videos

Videos

இறையச்சம் - பகுதி 1

இறையச்சம் - பகுதி 1

"இறையச்சம் அல்லாஹ் முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் செய்த உபதேசம்இறையச்சம் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதும், அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்வதுமாகும்."

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள்1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல்3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல்4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1

"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான்.உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான்.அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும்.அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"

வணக்கம் என்பதன் விளக்கம்

வணக்கம் என்பதன் விளக்கம்

வணக்கத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகள், அதில் மக்களின் நிலைப்பாடுகளும் பிரிவுகளும்

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம்

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம்

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம், மக்கள் விளங்கி வைத்துள்ள மாற்று விளக்கங்கள்

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான்

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான்

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும். பிரார்த்தனை விடயத்தில் மக்களின் வகை

அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு

அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு

அல்குர்ஆனின் வரைவிலக்கணம், அதனை ஓதுவதன் சிறப்பு, விளங்குவது, அதனை வெறுப்பதன் அர்த்தம்

இஸ்லாத்தில் மன்னிப்பு

இஸ்லாத்தில் மன்னிப்பு

"மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று.இது முன்னைய நபிமார்களினதும் பண்புகளில் ஒன்று.மன்னித்தலின் சிறப்பு பற்றி இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும்"

பகுத்தறிவு அல்லாஹ்வின் அருட்கொடை

பகுத்தறிவு அல்லாஹ்வின் அருட்கொடை

அல்லாஹ் வழங்கியிருக்கும் புத்தியைப் பயன்படுத்துவதில் மக்களின் நிலைப்பாடுகள்

முஹர்ரம் 10ம் நாளின் பித்அத்துகள்

முஹர்ரம் 10ம் நாளின் பித்அத்துகள்

முஹர்ரம் 10ம் நாளில் நடைபெறும் கர்பலா அனுஷ்டிப்பு, விஷேடமான திக்ருகள் செய்தல், மௌலித்கள் ஓதுதல் போன்ற பித்அத்துகள்SHOW MORE

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு

முஹர்ரம் மாதத்தில் கூறப்பட்டுள்ள சில சிறப்புகள்

நபி (ஸல்) அவர்களின் வழிமுறை

நபி (ஸல்) அவர்களின் வழிமுறை

அனைத்து வணக்கங்களிலும் நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம்