உமது நேசர் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் :
காலையில் கண்விழித்தல் முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை வுழூ, தொழுகை,
காலை மாலை திக்ருகள், உணவு, பானம், உடை, நடை, பயணம், மக்களுடன் பழகுதல்
போன்ற அனைத்திலும் நபியவர்களுடைய வழிமுறையை அறிவதுடன், அன்னாரின்
வீட்டுநிலைகளையும் இந்நூலில் அறிந்து கொள்வோம்