உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்

அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்

books

இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .

பிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்

பிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்

books

விபரங்கள் 1. பிள்ளை வளர்ப்பில் முதல் பாடம் ஏகதெய்வ அறிவு 2. அதன் அடிப்படையில் சமூகத்தில் வாழும் முறை 3.பெற்றோருக்குசெய்ய வேண்டிய கடமைகள். 4. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல் 5. மார்க்க அறிவு வழங்குதல். 6.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும். 7. பிள்ளைக்கு வுழு செய்யும் முறையையும் தொழும் முறையையும் பின்வருமாறு கற்றுக் கொடுக்க வேண்டும். 8. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல்,. மார்க்க அறிவு வழங்குதல்.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும். 9.தொழுகை பற்றி கற்பித்தல். ஆடைகள். 10. ஹலாலான சம்பாத்தியம், ஹலாலான செலவு, கற்பை காத்தல்

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்

books

இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .

அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்

அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்

books

இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .

நபி ( ஸல் ) அவர்களின் தொழு கை

நபி ( ஸல் ) அவர்களின் தொழு கை

books

நபி ( ஸல் ) அவர்களின் தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரை பேசுவதுடன் , ஸலாம் கொடுத்த பின் ஓதும் துஆக்களையும் , கூட்டாகத் தொழுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றது . அத்துடன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட புகைத்தல் , உருவம் வரைதல் , இசை , ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழ் அணிதல் போன்றவற்றையும் பேசுவதுடன் இறுதியில் தமது பெண்பிள்ளைகளை வளர்ப்பது பற்றி ரோசமுள்ள ஒவ்வொரு தந்தைக்கும் ஓர் உபதேசம் செய்யப்படுகின்றது .

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை

books

இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

books

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்