முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்
மீலாதுன் நபி விழா கொண்டாடலாமா?
சமாதானம், அன்பு, கருணை போன்ற முஹம்மத் நபியின் தூதுச் செய்திகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன. “பில் பேக்கர், கிறிஸ்தவ அறிஞர்”
முஹம்மத் நபி தன் எதிரிகளால் பாரிய இன்னல்களை சந்தித்து வந்தார். அவர்கள் அனைவரையும் பழிதீர்க்க முடியுமாக இருந்தும் அவர்களை மன்னித்துவிட்டார்.
மனித குலத்திற்கு நபியாக வரவேண்டுமென அல்லாஹ் முஹம்மத் நபியை அரேபிய பாலை வனத்தில் அநாதையாக வளரச்செய்தான்.
பலவீனமானவர்களைப் பாதுகாத்து, சமாதானத்தையும், நீதியையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக மாத்திரமே தவிர வேறு எதற்காகவும் முஹம்மத் நபி ஆயுதங்களை சுமக்கவ...
முஹம்மத் நபியுடன் கடும்போக்காக இருந்த பல எதிரிகள் அவரின் அன்பையும், கருணையையும், உயரந்த நற்குணங்களையும் கண்டு இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.
முஹம்மத் நபி எப்போதும் யுத்தத்தை விட சமாதானத்தையே விரும்பினார். சாத்தியப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முடிவு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
முஹம்மத் நபியும், அவரைப் பின்பற்றியவர்களும் எதிரிகளால் இரு தடவைகள் பலவந்தமாக தமது ஊரை விட்டும் விரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தம் எதிரிகளின் நலனுக்...
முஹம்மத் நபி மக்காவில் பிறந்து, மதீனாவில் இறந்து அங்கே அடக்கமும் செய்யப்பட்டார். அவ்விரு நகரங்களும் தற்போது சவூதி அரேபியாவில் இருக்கின்றன.
முஹம்மத் நபி மிகவும் பணிவு மிக்கவர். தனக்கு இறைவனிடமிருந்து சக்தி கிடைத்துள்ளது என ஒரு போதும் கூறியதில்லை. அவர் செய்துகாட்டும் அற்புதங்களைக் கூட இறைவன...
முஹம்மத் நபியின் செய்தி: ஆப்ரஹாமின் (இப்றாஹிம் நபியின்) இறைவனை வணங்கி வழிபட வேண்டும். மனித நேயம், பெண்கள் உரிமைகள், சமூக நீதி போன்றவற்றில் சமத்துவத்தை...
அனைத்து வணக்கங்களிலும் நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம்
எழுதவோ, படிக்கவோ தெரியாமல் அனாதையாக இருந்த முஹம்மத் நபி, தனது 25வது வயதில் திருமணம் செய்து, 40வது வயதில் நபித்துவத்தைப் பெற்று, தனது 63வது வயதில் மரணி...
முஹம்மத் நபி ஓர் உத்தம மனிதராக இருந்தார். மிக இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அவரின் கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை.
தனக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டவரின் மகளைக் கூட முஹம்மத் நபி திருமணம் செய்து, தனது மரணம் வரை அவருடன் அன்பாக இருந்துள்ளார். முஹம்மத் இறைவனின் தூதர் என்...
முஹம்மதின் தாழ்வு மனப்பான்மை: தன்னையே மக்கள் நம்பியிருக்க வேண்டுமென ஒருபோதும் அவர் விரும்பியதில்லை.
தான் வாழும் போதே (ஒருவரைத் தவிர) தனது அனைத்துக் குழந்தைகளை இழந்தும், எதிரிகளோடு பல போராட்டங்கள் புரிந்தும் தன் வாழ்நாளில் எவ்வித சஞ்சலங்களும் இன்றி சந...
எதிரிகள் அவரின் தந்தையின் சகோதரை படுகொலை செய்தனர். அவரை தாயகத்தை விட்டும் விரட்டினர். அவரை படுகொலை செய்பவருக்கு பரிசுத் தொகையும் அறிவித்தனர். இவை எதைய...
இரவுத் தொழுகையின் சிறப்புவித்ர் ஓர் அறிமுகம்வித்ரின் சிறப்புவித்ர் தொழுகையின் சட்டம்வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கைவித்ரு தொழுகையின் நேரம்பிரயாணத்தில...