எதிரிகள் அவரின் தந்தையின் சகோதரை படுகொலை செய்தனர். அவரை தாயகத்தை விட்டும் விரட்டினர். அவரை படுகொலை செய்பவருக்கு பரிசுத் தொகையும் அறிவித்தனர். இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது எதிரிகள் அனைவரையும் மன்னித்துவிட்டார் முஹம்மத் நபி.