உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்

books

இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை

books

இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.