உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

இறையச்சம் - பகுதி 2

இறையச்சம் - பகுதி 2

videos

"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள்அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்."

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2

videos

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள்1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல்3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல்4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1

videos

"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான்.உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான்.அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும்.அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"