இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள்
1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு
2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல்
3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல்
4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

Choose Your Language