உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

தேவர்கள் (மலக்குகள்) என்போர் யார்

தேவர்கள் (மலக்குகள்) என்போர் யார்

cards

ஒளியால் அல்லாஹ் அவர்களைப் படைத்துள்ளான். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்திகளைக் கொண்டுவருகின்றனர். இப் பிரபஞ்சத்தில் அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளையும் நிறைவேற்றுகின்றனர்.

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள்

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள்

articles

மலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.