தனக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டவரின் மகளைக் கூட முஹம்மத் நபி திருமணம் செய்து, தனது மரணம் வரை அவருடன் அன்பாக இருந்துள்ளார். முஹம்மத் இறைவனின் தூதர் என்பதற்கும் தலை சிறந்த மனிதர் என்பதற்கும் இதுவும் ஓர் அடையாளமாகும்.