உள்ளடக்கம்

நிலையின் உள்ளடக்கம்

நரகம் எதற்கு

நரகம் எதற்கு

cards

நரகம் எதற்கு? இவ்வாழ்வை எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்தவற்றின் முடிவுகள் எவ்வாறு இருந்தது என்பவற்றில் மோசமான தீர்ப்பைப் பெற்றவர்களுக்குரியதே இந் நரகமாகும்.

சுவனத்தின் வர்ணனை

சுவனத்தின் வர்ணனை

cards

சுவனம் என்பது ஆறுகள், பழங்கள், நல்ல வாசணைகள், தங்கத்தால் ஆன கின்னங்கள் போன்றவற்றோடு, அல்லாஹ்வின் நிழலும் படர்ந்த ஓர் அமைதியான இடமாகும்.

மரணத்திற்குப் பின்னரான வாழ்வு என்பது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஓர் செய்தியாகும்

மரணத்திற்குப் பின்னரான வாழ்வு என்பது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஓர் செய்தியாகும்

cards

மரணத்திற்குப் பின்னரான வாழ்வு என்பது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஓர் செய்தியாகும். அதே சமயத்தில் இந்த அருமையான வாய்ப்பை வீணாக்காத வலிமையான தடுப்பு வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது.

மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது

மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது

cards

மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது என்பதை இது வரை யாரும் பார்த்ததும் இல்லை. அதைப் பற்றி எம்மிடம் கூறியதுமில்லை. ஆனால் அல்லாஹ் மாத்திரமே அது என்ன என்பது பற்றி எமக்கு அறிவித்துள்ளான். ஆகையால் அவனை நம்பாமல் இருக்கலாமா?

மரணத்தின் பின்னரான வாழ்வு

மரணத்தின் பின்னரான வாழ்வு

cards

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்குமானால் அதற்காக நீங்கள் இப்பவே கவலைப்பட வேண்டும். அவ்வேளையில் உங்கள் முடிவு தவறானதாக இருந்தால் அதற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.