மரணத்திற்கு பிறகு என்ன இருக்கிறது என்பதை இது வரை யாரும் பார்த்ததும் இல்லை. அதைப் பற்றி எம்மிடம் கூறியதுமில்லை. ஆனால் அல்லாஹ் மாத்திரமே அது என்ன என்பது பற்றி எமக்கு அறிவித்துள்ளான். ஆகையால் அவனை நம்பாமல் இருக்கலாமா?