வுழூ

778
வுழூ

இஸ்லாமிய நடைமுறையில் வுழூ என்பது, வணக்கம் ஒன்றை செய்யப்போகும் எண்ணத்தோடு, முகம், முழங்கை வரை இரு கைகள், தலை, கரண்டை வரை இரு கால்கள் என்ற நான்கு வகை உறுப்புக்களையும் நீரால் சுத்தப்படுத்துவதை குறிக்கிறது.

Choose Your Language