ஏகத்துவம் (தவ்ஹீத்)

இஸ்லாமிய அறிஞர்கள் தவ்ஹீதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். ஒவ்வொரு பிரிவும் அல்லாஹ்வை சரியாக, முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டிய விடயங்களை தெளிவுபடுத்துகின்றன.

அ. தவ்ஹீதுர் ருபூபிய்யா. (அல்லாஹ்வின் பரிபாலணக் கோட்பாடு).

ஆ. தவ்ஹீதுல் உலூஹிய்யா. (அல்லாஹ்வின் இறைமைக் கோட்பாடு).

இ. தவ்ஹீதுல் அஸ்மா வஸ் ஸிபாத். (அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் கோட்பாடு).

உங்கள் மொழியை தேர்வு செய்யவும்