நரகம் எதற்கு? இவ்வாழ்வை எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்தவற்றின் முடிவுகள் எவ்வாறு இருந்தது என்பவற்றில் மோசமான தீர்ப்பைப் பெற்றவர்களுக்குரியதே இந் நரகமாகும்.