பிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்

விபரங்கள்

1. பிள்ளை வளர்ப்பில் முதல் பாடம் ஏகதெய்வ அறிவு 2. அதன் அடிப்படையில் சமூகத்தில் வாழும் முறை 3.பெற்றோருக்குசெய்ய வேண்டிய கடமைகள். 4. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல் 5. மார்க்க அறிவு வழங்குதல். 6.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும். 7. பிள்ளைக்கு வுழு செய்யும் முறையையும் தொழும் முறையையும் பின்வருமாறு கற்றுக் கொடுக்க வேண்டும். 8. பிள்ளைகளுக்கு இஸ்லாமிய ஆடைகளை பழக்குதல்,. மார்க்க அறிவு வழங்குதல்.ஆண்,பெண்களை பிரித்து வளர்த்தல் என்பன தேவையாகும். 9.தொழுகை பற்றி கற்பித்தல். ஆடைகள். 10. ஹலாலான சம்பாத்தியம், ஹலாலான செலவு, கற்பை காத்தல்

Choose Your Language