அல்லாஹ்வை நம்புங்கள்

அல்லாஹ்வை நம்புங்கள்

உங்கள் வாழ்விலிருந்து ஒருவரை அல்லாஹ் எடுத்துக்கொண்டால் பொறுமையைக் கையாளுங்கள். நீங்கள் பார்க்க முடியாத, சிலவேளை உணர முடியாத பல நன்மைகள் அதில் இருக்கின்றன. அல்லாஹ் எதை செய்தாலும் அவற்றை நமக்கான நன்மையாகவும், நமது வாழ்வை கொண்டுசெல்வதற்கான வழியாகவும் எண்ணுங்கள். ஏனைய மனிதர்கள், பொருட்கள் என அனைத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையை அல்லாஹ் மீது வையுங்கள். நீங்கள் எப்போதும் சந்தோசத்தையே காண்பீர்கள். இன்ஷா அல்லாஹ். மேலும் அறிய...

Choose Your Language