தொழுகை என்பது இஸ்லாத்தில் செய்ய வேண்டிய இரண்டாவது மிக முக்கிய வணக்கமாகும். இதுவே ஒருவரை முஸ்லிம் என அடையாளப்படுத்துகிறது. இதன் மூலம் அவரின் மதிப்பை உயர்த்துகிறது.