அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை

அல்லாஹ் மாத்திரமே வணங்கப்படுவதற்குத் தகுதியான ஒரே இறைவன். அவனை மாத்திரமே வணங்க வேண்டும். அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை வைத்து அவனை அறிந்திட வேண்டும் என்பதே இஸ்லாத்தில் கடவுள் பற்றிய நம்பிக்கையாகும்.

உங்கள் மொழியை தேர்வு செய்யவும்