இஸ்லாமிய சட்டத்துறையின் பெரும்பான்மையான கிளைகள் ஒரு முஸ்லிமின் வாழ்வை இலேசாக்கிடவும், அவனின் துன்பங்களை நீக்கிடவுமே தமது கொள்கைகளை வகுத்துள்ளன. ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அவருக்கான விஷேட போதனைகளோ, விழாக்களோ இங்கு இடம்பெற மாட்டாது.