உள்ளடக்கம்

content

content of video

Description

"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று
ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள்
ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும்
ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே
மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான்
ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்"


குறிப்பாக்கப்பட்டவை: இஸ்லாம்

கருத்துக்கள்