விதி என்றால் என்ன? விதியின் படித்தரங்கள் : அறிவு, எழுதி வைத்தல், நாட்டம், படைத்தல். பாவம் செய்ய விதி காரணமாக மாட்டாது.