நோன்பின் கடமைகள் : 1. எண்ணம் (நிய்யத்), அதன் நேரம், அதில் கடமையான, உபரியான நோன்புகளுக்கிடையே உள்ள வேறுபாடு. 2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல்.
நோன்பின் நேரம்,
நோன்பை முறிக்கக்கூடியவை : பகலில் உறவு கொள்ளல், விந்தை வெளிப்படுத்தல், உண்ணல், பருகல், வாந்தியை வரவழைத்தல், அதிக இரத்தம் வெளியேற்றுதல்.
கேள்வி - பதில்