உள்ளடக்கம்

பட்டியல்books

Books

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்

தவ்ஹீதின் வகைகள்

தவ்ஹீதின் வகைகள்

தவ்ஹீத் எனும் வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.1. அல்லாஹ்வை இரட்சகன்2.வணக்கங்கள் அனைத்துக்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே யாகும்3. அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன

இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை

இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை

முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன .

இஸ்லாத்தின் சர்வதேச தூது

இஸ்லாத்தின் சர்வதேச தூது

இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நாம் வினையமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட தன் சிந்தனையை களைந்து உண்மையை அறியும் நோக்கில் இப்புத்தகத்தை வாசியுங்கள் . தவறுகளை ஆராயும் நோக்கிலோ , குறைகளைத் தேடும் நோக்கிலோ வாசிக்க வேண்டாம் . வாசிப்பவரின் அறிவுதான் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர அவனது உணர்வு கிடையாது . அப்படி உணர்வை தீர்ப்பாளிப்பவராக எடுப்பவர் அல்லாஹ் இழிவுபடுத்தியவர்களில் ஆகிவிடுகின்றான் . “ மேலும் , ' அல்லாஹ் இறக்கி வைத்த இ ( வ்வேதத் ) தைப் பின்பற்றுங்கள் ' என்று அவர்களிடம் கூறப்பட்டால் , அவர்கள் ' அப்படியல்ல ! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் ) கண்டோமோ , அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் ' என்று கூறுகிறார்கள் . அவ்வாறாயின் அவர்களுடைய மூதாதையர்கள் , எதையும் விளங்காத , நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா ? ” ( பகரா : 170 )

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்