உள்ளடக்கம்

content

content of poster

அதான், மற்றும் இகாமத்தினது நிபந்தனைகள்:

அதான் என்பது தொழுகை நேரம் நெருங்கிவிட்டது என மக்களுக்கு அறிவிப்பதாகும்.

இகாமத் என்பது தொழுகைக்காக எழுந்து நிற்குமாறு மக்களுக்கு கூறுவதாகும்.

1. அதான் சொல்பவர் புத்தி சுயாதீனமுள்ள, முஸ்லிமாக இருக்க வேண்டும்.

2. தொழுகையின் நேரம் நுழைந்த பின்னரே அதான் கூற வேண்டும். அதற்கு முன்னதாக அதான் கூறுவது கூடாது.

தொழுகை ஆரம்பிக்க முன்னதாக இகாமத் கூற வேண்டும்.

3. இவை இரண்டையும் அதன் சரியான வரிசைப்படியே கூற வேண்டும்.

4. இவை இரண்டும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டது போன்று அரபியில் மாத்திரமே கூற வேண்டும்.

கருத்துக்கள்