அல்லாஹவை நம்பிக்கை கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்குகிறது.

அல்லாஹவை நம்பிக்கை கொள்வது நான்கு விடயங்களை உள்ளடக்குகிறது.

1. அல்லாஹ்வின் இருப்பை நம்பிக்கை கொள்ளல்.

2. அல்லாஹ்வின் இறைமையை நம்பிக்கை கொள்ளல்.

3. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை நம்பிக்கை கொள்ளல்.

4. அல்லாஹ்வின் பரிபாலணத்தை நம்பிக்கை கொள்ளல்.

உங்கள் மொழியை தேர்வு செய்யவும்