சுவாசத்திற்கு ஈடான சில அன்றாட நற்செயல்கள்

469
சுவாசத்திற்கு ஈடான சில அன்றாட நற்செயல்கள்

சுவாசத்திற்கு ஈடான பழக்கங்களாக நீங்கள் செய்ய வேண்டியவைகள்:

அ. தினமும் சில மணிநேரங்களை அல்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் படிக்க அர்ப்பணியுங்கள்.

ஆ. உங்கள் வணக்க வழிபாடுகளை மேம்படுத்த முயலுங்கள்.

இ. தினசரி துஆக்களைக் கற்றிடுங்கள்.

ஈ. தினமும் தர்மம் செய்திடுங்கள்.

Choose Your Language