மக்கள் மீதான அல்லாஹ்வின் சோதனைகள்

665
மக்கள் மீதான அல்லாஹ்வின் சோதனைகள்

அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் கூறினார்கள், “கடின சோதனைகளுக்கு பாரிய வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. அல்லாஹ் சிலரை விரும்பும் போது அவர்களை சோதித்துப் பார்க்கிறான். யார் அதை ஏற்றுக்கொள்கிறாரோ அவரை அவன் பொருந்திக்கொள்கிறான். யார் அதை வெறுத்து கோபமடைகிறாரோ அவரை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.” (ஆதாரம்: திர்மிதி 2396, இப்னுமாஜா 4031)

Choose Your Language