இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்:
1. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான உண்மையான இறைவன் வேறு எவரும் இல்லை என சாட்சி கூற வேண்டும்.
2. தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.
3. ஸகாத் (பண வரி) கொடுக்க வேண்டும்.
4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்.
5. வசதியுள்ளவர்கள் புனித மக்காவிற்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.