பலவீனமானவர்களைப் பாதுகாத்து, சமாதானத்தையும், நீதியையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக மாத்திரமே தவிர வேறு எதற்காகவும் முஹம்மத் நபி ஆயுதங்களை சுமக்கவில்லை. அவர் தனது எதிரிகளுடனும் நீதமாகவும், நேர்மையாகவுமே நடந்துகொண்டுள்ளார்.